திருமணமாகி 1 வருஷம்; இன்னும் என் வயிற்றில்.. நடிகை ராதாவின் மகள் உருக்கம்!

Radha Tamil Cinema Marriage
By Sumathi Nov 23, 2024 06:00 PM GMT
Report

நடிகை கார்த்திகா நாயர் திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

கார்த்திகா நாயர்

நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயர். கோ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும், விஜய் சேதுபதி, ஆர்யா நடித்த புறம்போக்கு எனும் பொதுவுடமை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

karthika nair with husband

தொடர்ந்து திருவனந்தபுரத்தில் ரோஹித் மேனன் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

நான் அதிர்ஷ்டசாலி அல்ல!!! மகளின் நிச்சயம் குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகை ராதா!!

நான் அதிர்ஷ்டசாலி அல்ல!!! மகளின் நிச்சயம் குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகை ராதா!!

திருமண நாள்

இந்நிலையில், திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் கணவர் தன்னை எப்படியெல்லாம் பார்த்துக் கொள்கிறார் என்பது குறித்த பதிவை பகிர்ந்துள்ளார்.

திருமணமாகி 1 வருஷம்; இன்னும் என் வயிற்றில்.. நடிகை ராதாவின் மகள் உருக்கம்! | Karthika Nair Shares First Year Anniversary Photos

கடந்த ஓராண்டாக இன்னமும் என் வயிற்றில் அதே பட்டாம்பூச்சியை என் கணவர் ரோகித் பறக்கவிட்டு வருகிறார் என உருக்கம் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.