பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் .. கார்த்திகை தீபம் சீரியல் நடிகை பகீர் தகவல்!

Tamil TV Serials
By Sumathi Mar 28, 2024 08:05 AM GMT
Report

அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து கார்த்திகை தீபம் சீரியல் நடிகை பேசியுள்ளார்.

நடிகை ஆர்த்திகா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலில் ஒன்று கார்த்திகை தீபம். இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஆர்த்திகா. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில்,

actress aarthika

அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு என்னிடம் வருபவர்களிடம், இப்போது தெரியாமல் வந்து கேட்டுடீங்க, இனிமேல் இப்படி என்னிடம் வந்து கேட்காதீங்க என்று வெளிப்படையாக கூறிவிடுவேன். ஏன் என்றால் சீரியல் மற்றும் சினிமா எனக்கு பெரிது கிடையாது.

இந்த தொகைக்கு இந்த அட்ஜெஸ்ட்மெண்ட்; ஊசி இடம் கொடுக்காமல்.. கொட்டித்தீர்த்த நடிகை சுபத்ரா!

இந்த தொகைக்கு இந்த அட்ஜெஸ்ட்மெண்ட்; ஊசி இடம் கொடுக்காமல்.. கொட்டித்தீர்த்த நடிகை சுபத்ரா!

அட்ஜெஸ்ட்மெண்ட் 

இந்த வேலை இல்லையென்றாலும், வேறு ஏதாவது ஒரு வேலைக்கு போய்விடுவேன். சினிமாவில் பல பெண்கள் பெயருக்காக, பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். அவர்கள் அப்படி செய்வதால் தான், மற்ற பெண்களை பார்க்கும் போதும் இவர்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வார்கள் என நினைத்து வந்து கேட்கிறார்கள்.

பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் .. கார்த்திகை தீபம் சீரியல் நடிகை பகீர் தகவல்! | Karthigai Deepam Actress Aarthika About Adjustment

அப்படி கேட்பவர்களை நாம் தவறாக சொல்ல முடியாது. அவர்களிடம் நாம் தெளிவாக சொல்லிவிட்டாலே போதும், அதே போல் எனக்கு கவர்ச்சியாக உடல் அணிய பிடிக்காது. இதனால் நான் முன்பே எல்லாத்தையும் கூறிவிடுவேன். அதற்காக பணம் குறைவாக கிடைத்தாலும், அதை பற்றி எனக்கு கவலை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.