அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட தமிழ் நடிகர் - வெளுத்து வாங்கிய நித்யா மேனன்!

Nithya Menen
By Sumathi Jun 17, 2023 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சணையை சந்தித்ததாக நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

நித்யா மேனன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து, கன்னடம் மற்றும் மலையாள சினிமாக்களில் கலக்கி வருகிறார்.

அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட தமிழ் நடிகர் - வெளுத்து வாங்கிய நித்யா மேனன்! | Adjustment In Tamil Cinema About Nithya Menen

சமீபத்தில் இவர் நடித்த சைக்கோ மற்றும் திருச்சிற்றம்பலம் படம் பெரும் வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பகீர் கிளப்பியுள்ளார்.

அட்ஜஸ்ட்மென்ட்

தமிழ் ஹீரோவால் தான் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்தேன். தெலுங்கு சினிமாவில் இப்படி எனக்கு நடந்தது இல்லை. மேலும் பல நடிகைகள் தமிழ் இண்டஸ்ட்ரியல் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட தமிழ் நடிகர் - வெளுத்து வாங்கிய நித்யா மேனன்! | Adjustment In Tamil Cinema About Nithya Menen

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சில படங்கள் தான் நடித்திருக்கிறார். விஜய், தனுஷ், உதயநிதி போன்ற முன்னணி நடிகர்களுடன் தான் வலம் வந்துள்ளார். இதில், யார் அந்த ஹீரோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.