இந்த 10 நாடுகளுக்கு செல்ல இந்தியர்களுக்கு விசா வேண்டாம் - எங்கெல்லாம் தெரியுமா?
10 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம்.
விசா ஃப்ரீ
2024 நிலவரப்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 57-ல் இருந்து 62ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தற்போது இந்தியர்கள் விசா இல்லாமல் 10 நாடுகளுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து 30 நாட்கள் (நவம்பர் 11, 2024 வரை)
மலேசியா 30 நாட்கள் (டிசம்பர் 31, 2024 வரை)
கத்தார் 30 நாட்கள் இலங்கை 6 மாதங்களுக்கு இலவச விசா (அக்டோபர் 1, 2024 முதல்)
சீஷெல்ஸ்(Seychelles) 30 நாட்களுக்கு இலவச விசா
மக்காவ் (Macao) 30 நாட்களுக்கு இலவச விசா
பூடான் செல்ல 14 நாட்களுக்கு இலவச விசா
மொரிஷியஸ் செல்ல 90 நாட்களுக்கு இலவச விசா
எல் சால்வடார் (El Salvador) 180 நாட்கள்
நேபாளத்திற்கு செல்ல விசா தேவையில்லை.
இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு, சிக்கலான விசா விண்ணப்பங்களின் தேவையை நீக்கி, பல்வேறு நாடுகள் வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.