பெண்கள் அதிக தாம்பத்ய உறவு கொண்டால் என்ன ஆகும்?இதை பாருங்க!

Marriage Relationship
By Vidhya Senthil Nov 05, 2024 06:00 PM GMT
Report

 பெண்கள் அதிக தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளும்போது அசௌகரியம், வலி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.

தாம்பத்ய உறவு 

கருத்தரிப்பைத் தாண்டி ஆணும், பெண்ணும் உடல் அளவிலும், மனதளவிலும் ஒன்றிணைந்து பேரின்பம் காணுவதற்கான தாம்பத்திய உறவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்க்கை என்பது ஒவ்வொரு தம்பதியருக்கும் வேறுபடுகிறது. அதாவது சிலர் எப்போதாவது தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளவர்.

பெண்கள் அதிக தாம்பத்ய உறவு கொண்டால் என்ன ஆகும்?இதை பாருங்க! | How Much Sex Healthy For Couples In A Relationship

சிலர் ஒரே நாளில் பலமுறை தாம்பத்திய உறவு வைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் மாதத்திற்கு இருமுறை என தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வர்.இதற்கு சில வரையறைகள் உண்டு.பொதுவாகத் தாம்பத்திய உறவு இனிமையாக இருக்க வேண்டும் என்றால், அதற்குப் பெண்ணுறுப்பில் இருக்கிற ஈரப்பதம் இருக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை தாம்பத்திய உறவு கொள்ளலாம் ..?இதை பாருங்க..

ஒரு நாளைக்கு எத்தனை முறை தாம்பத்திய உறவு கொள்ளலாம் ..?இதை பாருங்க..

இந்த ஈரப்பதத்துக்குத் தேவையான உயவுப்பொருள் இயற்கையிலேயே பெண்ணுறுப்பில் சுரக்கும்.அப்படி நமது உடலில் நீர்ச் சத்து குறையும் போது பெண்ணுறுப்பு வறண்டு காணப்படும். அதுமட்டுமில்லாமல் அளவுக்கு அதிகமாக தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளும்போது பெண்ணுறுப்பு வறண்டு காணப்படும்.

தொந்தரவுகள் 

இதனால்  தாம்பத்ய உறவு  வைத்துக் கொள்ளும்போது அசௌகரியம், வலி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.பெண்ணுறுப்பு வறண்டு போகாமல் இருக்க வாட்டர் பேஸ்டு ஜெல்லை பயன்படுத்தலாம். அல்லது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பேஸ்டு ஜெல்லை பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்கள் அதிக தாம்பத்ய உறவு கொண்டால் என்ன ஆகும்?இதை பாருங்க! | How Much Sex Healthy For Couples In A Relationship

குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில்  ஒரு நபர் 8 முதல் 10 முறைக்கு மேல் உறவு வைத்துக் கொண்டால் நிச்சயமாக கடுமையான வலி உண்டாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.