மேள தாளங்களுடன் தவளைகளுக்கு பிரம்மாண்ட திருமணம் - வைரலாகும் வீடியோ!

Viral Video Uttar Pradesh Marriage
By Sumathi Jun 16, 2024 06:15 AM GMT
Report

தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தவளைகளுக்கு திருமணம்

தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை வரும் என்ற நம்பிக்கை சில மக்களிடையே இருந்து வருகிறது.

frog

அந்த வகையில், உத்தர பிரதேசம், வாராணசி பகுதியை சேர்ந்த மக்கள் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

முதலிரவில் மணமக்கள் உடன் செல்லும் தாய் - வினோத பழக்கத்தை ஸ்ட்ரிக்டா ஃபாலோ செய்யும் மக்கள்!

முதலிரவில் மணமக்கள் உடன் செல்லும் தாய் - வினோத பழக்கத்தை ஸ்ட்ரிக்டா ஃபாலோ செய்யும் மக்கள்!

வைரல் வீடியோ

மணமகன் மணமகளை அலங்கரிப்பது போல் சிவப்புப் பட்டாடை உடுத்தி அலங்கரிக்கப்பட்டு, வாத்தியம் முழங்க மந்திரங்கள் உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வட மாநிலங்களில் வரலாறு காணாத வெப்ப சூழல் நிலவி வரும் வேளையில் வருண பகவானை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.