முதலிரவில் மணமக்கள் உடன் செல்லும் தாய் - வினோத பழக்கத்தை ஸ்ட்ரிக்டா ஃபாலோ செய்யும் மக்கள்!
ஒரு பழங்குடி இன மக்கள் வினோத பழக்கம் ஒன்றை பின்பற்றுகின்றனர்.
பழங்குடியினர்
ஆப்ரிக்காவைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சிலர் மாறுபட்ட கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர். திருமண முறை, திருமணத்துக்கு முந்தைய சடங்குகள், திருமணத்துக்கு பிந்தைய சடங்குகள் என அனைத்தும் முற்றிலும் வேறுபட்டு காணப்படுகிறது.
அதாவது, திருமணம் முடிந்த அன்று மணமகளின் தாய், மணமக்களுடன் முதலிரவில் பங்கேற்கிறார். மணமகளின் தாய் இறந்துவிட்டால் ஒரு வயதான பெண் செல்கிறார்.
வினோத பழக்கம்
திருமணம் முடிந்த தம்பதிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடன் இணைந்து இருக்க கற்பிப்பதற்காக முதியவர் யாரேனும் உடன் செல்லும் பழக்கத்தை பின்பற்றுகின்றனராம்.
மேலும், முதலிரவு குறித்தும் மணமகளின் தாய் மணமக்களுக்கு கற்பிக்கிறார். எனவே, இதன்மூலம் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பது உறுதி செய்யப்படுவதாக நம்புகின்றனர்.