இந்த மாதிரி அறிகுறி இருக்கா?தைராய்டு பற்றி தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் இதுதான்!

Thyroid Cancer Medicines
By Vidhya Senthil Nov 26, 2024 08:43 AM GMT
Report

 தைராய்டு பிரச்சனைக்கான அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தைராய்டு

தைராய்டு என்பது உங்கள் கழுத்தின் முன்பகுதியில், குரல் பெட்டிக்கு கீழே உள்ள ஒரு சிறிய சுரப்பி. இது வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் . இரத்த ஓட்டத்தில் தைராய்டு ஹார்மோன்கள் அசாதாரணமாக சுரக்கும் போது தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவை இரண்டு வகை உண்டு.

9 thyroid symptoms

ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் ஆகும். தைராய்டு பிரச்சனை ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு அறிகுறிகளைக் கொண்டுள்ளது. 40 வயதுக்குட்பட்ட அல்லது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடமிருந்தே தைராய்டு பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

ஆனால் ஆண்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவாகும். அந்த வகையில் பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சனைக்கான அறிகுறிகளாக இவை உள்ளனர்.

மார்பக புற்றுநோய் 1 stage..எப்படி இருக்கும் தெரியுமா..? இதை பாருங்க!

மார்பக புற்றுநோய் 1 stage..எப்படி இருக்கும் தெரியுமா..? இதை பாருங்க!

பெண்களில் தைராய்டு பிரச்சனையின் அறிகுறிகள்:

சோர்வு

தசைகளில் பலவீனம்

சுவாசக் கோளாறு

விழுங்குவதில் சிரமம்

எரிச்சல்

வெப்பத்திற்கு சகிப்புத்தன்மை இல்லை

குளிருக்கு சகிப்புத்தன்மை இல்லை

படபடப்பு

கால்களில் வீக்கம்

தாடையில் சிவப்பு புள்ளிகள்

செக்ஸ் டிரைவில் விளைவுகள்

அதிகப்படியான உணவு

9 thyroid symptoms

பசியின்மை குறையும்

முடி உதிர்தல்

காய்ச்சல்

சில மாதவிடாய் சுழற்சிகள்

இலகுவான மாதவிடாய் சுழற்சிகள்

வயிற்றுப்போக்கு

தூக்கக் கோளாறுகள்

அதிக தூக்கம்