கம்பீரின் பதிலால் அதிர்ந்து போன கோலி - இணையத்தை கலக்கும் வீடியோ!

Virat Kohli Viral Video Gautam Gambhir
By Sumathi Sep 18, 2024 10:35 AM GMT
Report

விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் நேர்காணல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கோலி-கம்பீர்

விராட் கோலிக்கு களத்தில் எதிரணி வீரர்களுடன் எப்போதும் போட்டியிடுவது பிடித்த செயலாக இருந்து வருகிறது. அதேபோல், கவுதம் கம்பீரும் களத்தில் ஆக்ரோசமான அணுகுமுறையை வெளிப்படுத்தக்கூடியவர்.

gambhir - virat kholi

இந்த 2 வீரர்களுக்கு இடையே கடந்த ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட மோதல், பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும்

வெளிநாட்டு பெண்ணுடன் சுற்றிய ஜெய்ஸ்வால் - கடுப்பில் கம்பீர்!

வெளிநாட்டு பெண்ணுடன் சுற்றிய ஜெய்ஸ்வால் - கடுப்பில் கம்பீர்!

வைரல் வீடியோ

நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும் இடையே நேர்காணல் ஒன்றை பிசிசிஐ நடத்தியுள்ளது. நேர்காணலில் பேசிய விராட் கோலி, ”எங்கள் இருவருக்கும் இடையேயான மசாலா நிகழ்வுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வீடியோ இது” என குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் சிரித்த முகத்துடன் வீடியோவில் பேசியுள்ளனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.