உங்க வீட்டில் இந்த பூ இருக்கா? வாழ்வில் தடைகள் உடைத்தெறியும் ரகசியங்கள்...!

Parigarangal
By Vidhya Senthil Nov 10, 2024 01:30 PM GMT
Report

 எதிர்மறை ஆற்றலை நீக்கும் மலர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எதிர்மறை ஆற்றல்கள் நம்மைச் சுற்றி உள்ளன. சில நேரங்களில், நம் வாழ்வில் நேர்மறையாக இருக்க முயற்சித்தாலும், கெட்ட ஆற்றல் வீட்டில் இருக்கும். எதிர்மறை ஆற்றல் குடும்பத்தில் உடல்நலக்குறைவு, வாக்குவாதம் மற்றும் சண்டைகளை ஏற்படுத்தும்.

flowers

அந்த வகையில் வீட்டில்  உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கும் மலர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

லாவெண்டர்

லாவெண்டர் பூக்களின் மென்மையான பன்புகள் மற்றும் இனிமையான வாசனைக்காக அறியப்படுகிறது. உங்கள் வீட்டில் லாவெண்டர் பூவை வைப்பதால் அமைதியான சுழலை தரும். மேலும் இவர் நம்முடைய மன அழுத்தத்தைக் குறைக்கவும் , எதிர்மறை ஆற்றலைத் தடுக்க உதவும் .

இளம் வயதிலேயே மூளை பக்கவாதம் - இந்த blood group உள்ளவர்கள் எச்சரிக்கையா இருங்க..!

இளம் வயதிலேயே மூளை பக்கவாதம் - இந்த blood group உள்ளவர்கள் எச்சரிக்கையா இருங்க..!

ரோஜா

ரோஜா பூ மருத்துவ குணம் கொண்ட ரோஜா மலர்கள் எடை இழப்பு, மன அழுத்தம், மாதவிடாய் பிரச்சனை, செரிமான பிரச்சனை, நீரிழிவு நோய் பிரச்சனை குடல் புண் உள்ளிட்ட பல்வேறு உள்ளிட்ட பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு ரோஜா இதழ்கள் அருமருந்தாக இருக்கிறது.

குறிப்பாக இவை நேர்மறையின் சின்னங்களாக அறியப்படுகிறது. உங்களுடைய வீட்டில் ரோஜா பூவை வைத்தால் நேர்மறையான எண்ணங்களை அதிகரிக்கும் .

rose

மல்லிகை

மல்லிகைப் பூவில் உள்ள மனம் மயக்கும் வாசனை , காற்றை சுத்திகரிக்கச் செய்யும். இதனால் உங்கள் மனநிலை மேம்படுத்தி நேர்மறையான சுழலை உருவாக்கும். சாமந்தி சாமந்திப் பூக்கள் பெரும்பாலும் பண்டிகை மற்றும் சடங்குகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

அவற்றின் பளிச்சென்ற நிறம் எதிர்மறை ஆற்றலை அகற்றி நல்ல எனனங்களுக்கு வழிவகுக்கும்.

jasmine

துளசி

துளசியை ஒரு மூலிகைச் செடியாகும் . அதே சமயம் துளசியைப் பெருமாள் வாசம் செய்யும் இடமாகக் கருதப்படுகிறது. பொதுவாகத் துளசியில் உள்ள மலர்கள் அழகு மற்றும் அமைதியான வாசனையை அளிக்கும் . துளசியில் நேர்மறையான எண்ணங்களை ஈர்க்கும் தன்மை கொண்டது.