10க்கும் மேற்பட்ட இடங்களில் ED ரெய்டு; கூடவே துணை ராணுவமும்.. பரபரப்பு!

Chennai Enforcement Directorate
By Sumathi Mar 14, 2024 04:59 AM GMT
Report

10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ED ரெய்டு

சென்னையில் இன்று காலை முதல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவான்மியூர், தி.நகர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

ed raid

துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டுள்ளனர். தியாகராய நகர் பசுல்லா சாலையில் உள்ள சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ்.

பிரபல தொழிலதிபர்கள் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு - பரபரப்பு!

பிரபல தொழிலதிபர்கள் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு - பரபரப்பு!

பண பரிவர்த்தனை

இவர் தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது நிறுவனத்தில் சோதனை நடைபெறுகிறது.

10க்கும் மேற்பட்ட இடங்களில் ED ரெய்டு; கூடவே துணை ராணுவமும்.. பரபரப்பு! | Ed Raid In 10 Places In Chennai

சட்ட விரோத பண பரிவர்த்தனை முறைகேடு புகார்கள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.