முட்டையின் மஞ்சள் கரு; அதிகம் சாப்பிடுறீங்களா? என்னவாகும் தெரியுமா!
முட்டையில் உள்ள மஞ்சள் கரு சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
மஞ்சள் கரு
முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து மற்றும் கொழுப்பு அடங்கிய கொலஸ்ட்ரால் (cholesterol) அதிகமாக உள்ளது. இதனை அதிகமாக சாப்பிடுவது கொழுப்புச் சத்து அதிகரிக்கலாம்.
ஒரு முட்டையில் சுமார் 200 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. எனவே, தினமும் பல முட்டை மஞ்சள் கருவை சாப்பிடுகையில் அலர்ஜியை ஏற்படுத்தக் கூடும்.
என்ன பாதிப்பு?
மேலும், தோல் பொடிப்படுதல், உடலின் வீக்கம், அல்லது மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும். இதய நோய், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்தக் கருவை சாப்பிடும்போது கவனம் தேவை.
எனவே ஒவ்வொரு நாளும் ஒன்று அல்லது இரண்டு மஞ்சள் கரு மட்டும் சாப்பிடுவது தான் சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது.