ஞாயிற்றுக்கிழமை மட்டும் முடி வெட்டாதீங்க.. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
ஞாயிற்றுக்கிழமையில் ஏன் முடி வெட்டக் கூடாது என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முடி வெட்டக் கூடாது
இன்றைய கால கட்டத்தில் பணிக்குச் செல்லும் நபர்கள் முதல் பள்ளிச் சிறுவர்கள் வரை பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் 4 என்பதால் தான் தங்கள் தலைமுடியை வெட்டுவார்கள் அல்லது தாடி மற்றும் மீசையை வெட்டுவார்கள். ஆனால் இப்படிச் செய்வதன் மூலம் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது .
முடி வெட்டுவது முதல் தாடி மற்றும் நகம் வெட்டுவது வரை அனைத்திற்கும் வேதங்களில் விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் முடி வெட்டச் சரியான நாள் கிடையாது. அப்படி வெட்டினால் கிரகங்களின் அசுப விளைவுகளை ஏற்படுத்தும் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், திங்கட்கிழமை, சிவனை வழிபடுபவர் அல்லது தனது மகனின் முன்னேற்றத்தை விரும்புபவர்களாக இருந்தால் இந்த நாளில் முடி வெட்டுவது, ஷேவ் செய்வது, நகம் வெட்டுவது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.
காரணம்
செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த செயல்களைச் செய்வதன் மூலம் ஆயுள் குறையும் வேதங்களில் கூறப்பட்டுள்ளது.மேலும் வியாழன் குருவின் நாளில் முடி வெட்டினால் செல்வம் மற்றும் பண இழப்பு ஏற்படும்.ஆனால் எந்த நாளில் செய்தால் சிறப்பான பலனை அடைய முடியும் என்றால் புதன், வெள்ளிக்கிழமை தான்.
ஆம் இந்த நாளில் டி வெட்டுவது, ஷேவ் செய்வது, நகம் வெட்டுவது போன்ற செயல்களைச் செய்யலாம்.இப்படிச் செய்தால் லாபம், புகழ் மற்றும் முன்னேற்றம் அடையலாம் என வேதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் சாஸ்திரங்களில் நிபுணரின் கருத்து மட்டுமே. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.IBC தமிழ் இதனை உறுதிப்படுத்தவில்லை.