iPhone –இல் i என்பதற்கான உண்மையான அர்த்தம் இதுதான் - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
iPhone –இல் i என்பதற்கான அர்த்தம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
iPhone
உலக அளவில் ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி உள்ள iphone, ipad,iMac உள்ளிட்ட சாதனங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.இதன்காரணமாக புதிய சாதனங்கள் வெளியாகும் போது வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வாங்கத் தூண்டும்.
இன்றையகாலக்கட்டத்தில் ஐபோனை தெரியாத நபர்களை இருக்க முடியாது. அந்த அளவுக்கு ஐபோன்களை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். iPhone –இல் i என்பது எதைக் குறிக்கிறது எனத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அர்த்தம்
ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் iPhoneனின் i என்பது i தனிநபர், இன்ஃபர்மேஷன், இன்ஸ்பயர் உள்ளிட்ட பல பொருளைக் குறிக்கும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சி காரணமாக தற்போது இந்த i என்பது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவைக் குறிப்பதாகும். மேலும் வாடிக்கையாளர்கள் iPhone பயன்படுத்தி அதில் நல்லதொரு அனுபவத்தைப் பெற்றவர்கள் மற்ற போன்களுக்கு மாற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.