சாலையில் அரை நிர்வாணத்துடன் நடந்த இளம்பெண்- ஆடிப்போன மக்கள்.. வைரலாகும் வீடியோ!

Viral Video India Madhya Pradesh
By Vidhya Senthil Sep 29, 2024 08:35 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

இந்தூர் சாலையில் பெண் ஒருவர் அரைநிர்வாண ஆடையுடன் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

 இளம் பெண் 

மத்தியப் பிரதேச தலைநகர் இந்தூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதியாக உள்ளது. இந்த சாலையில், இளம்பெண் ஒருவர் குட்டையான ஷார்ட்ஸ், பிரா மட்டுமே அணிந்து அரைநிர்வாணமாக சாலையில் நடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் முகம் சுளித்தனர் .

madhya pradesh

ஆனால் இதனைக் கண்டுகொள்ள அந்த இளம் பெண் தன்னை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த பெண் நடந்து வருவது தெரிகிறது. இதனை அப்பகுதி மக்கள் தங்களது செல்போன்களை எடுத்து சிறுமியின் வீடியோக்களை பதிவு செய்தனர்.

வகுப்பறையில் ஆசிரியரிடம் மாணவன் செய்த மோசமான செயல் - viral video!

வகுப்பறையில் ஆசிரியரிடம் மாணவன் செய்த மோசமான செயல் - viral video!

அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யவே சிறிது நேரத்தில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் மோசமான விமர்சனங்களும் பதிவிட துவங்கினர். இதனை கண்டு அரண்டுபோன அந்த பெண் தன்னுடைய செயலுக்கு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

  ஆபாச வீடியோ 

அதில், அந்த வீடியோவில்,"நான் என்னுடைய செயலுக்காகப் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. நான் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த இப்படிச் செய்யவில்லை... என்னுடைய வீடியோ யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் நான் வருந்துகிறேன்.

viral video

நான் செய்தது மிகவும் தவறு, இதை நான் செய்திருக்கக் கூடாது என்பதை இப்போது உணர்கிறேன். நான் செய்த செயலால் வெட்கப்படுகிறேன்..என்னை மன்னித்துவிடுங்கள், நான் பெரிய தவறு செய்துவிட்டேன்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

எனினும், இந்த வீடியோ தொடர்பாக விஜய்நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.