நடிகைகளுடன் நெருக்கம்; திருமண செய்தி - தனுஷ் தரமான பதிலடி!
தன்மீதான பல குற்றச்சாட்டுகளுக்கு தனுஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் தனுஷ்
தமிழில் தனுஷ் நடித்துள்ள ராயன் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய தனுஷ், "நான் யாருன்னு எனக்குத் தெரியும், என் அப்பா, அம்மாவுக்குத் தெரியும், என் பசங்களுக்குத் தெரியும், என் ரசிகர்களுக்குத் தெரியும்.

ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக பாடி ஷேமிங்கிற்கு ஆளானவன் நான், தேவையில்லாத வதந்திகள், கெட்டப் பெயர், முதுகில் குத்தும் சம்பவம் என பல விஷயங்கள் நடந்தாலும், இன்னமும் நான் இப்படி உங்கள் வந்து நிற்க காரணமே நீங்க தான்.
தேவையில்லாத வதந்திகள்
முதல் படத்திலேயே தான் சினிமாவை விட்டு ஓடி விடுவேன் என நினைத்தேன். ஆனால் எப்படி 50 படங்கள் பண்ணிவிட்டு உங்கள் முன் நிற்கிறேன் என்பதே பெரிய ஆச்சரியமாகவே உள்ளது.

நான் போயஸ் கார்டனில் வீடு வாங்கக் கூடாதா? அது பெரிய குற்றம் போல பேசுகின்றனர்”. எனத் தெரிவித்துள்ளார்.
ராயன் படத்துக்கு தாறுமாறான இசையை ரஹ்மான் கொடுத்துள்ளார். பாண்டி படத்தை இயக்கியதை தொடர்ந்து ராயன் படத்திலும் இயக்குநராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil