விமானத்தில் இளம் ஜோடி தாம்பத்திய உறவு -சிசிடிவி வீடியோ லீக்கானது எப்படி?
விமானத்தின் இளம் ஜோடி ஒருவர் தாம்பத்திய உறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இளம் ஜோடி
தாய்லாந்திலிருந்து சுவிட்சர்லாந்து நோக்கி சு விஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் LX181 விமானம் சென்றுள்ளது. இந்த விமானத்தில் 80க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.
விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது இளம் ஜோடி மறைமுகமாகச் சென்று தாம்பத்திய உறவில் ஈடுபட்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
இந்த சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நடந்துள்ளது. அந்த வீடியோவில் முதல் வகுப்பு பிரிவின் அருகில் உள்ள சமையலறை அருகே ஒரு பெண் தனது ஆண் நண்பர் உடன் கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ள காட்சிகள் பதிவாகி இருந்தன.
வீடியோ
மேலும் விமானப் பணியாளர் ஒருவர் தனியுரிமை மீறல் மற்றும் தொழில்முறை தவறுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தது .
இதனையடுத்து சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் SWISS நிறுவனம் இந்த சம்பவத்தைப் பற்றி பணியாளரிடம் விரிவான விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.