சிஎஸ்கே அணியில் இணைந்த கான்வே - வெளியான முக்கிய தகவல்!
சி.எஸ்.கே அணியில் மீண்டும் கான்வே இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சி.எஸ்.கே
ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம் பெற்றிருந்த டெவான் கான்வே காயம் காரணமாக விலகினார்.

அவருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கிளீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான்
இன்னும் சில நாட்களில் அணியில் இருந்து விலக இருக்கும் நிலையில், அவரது இடத்தை நிரப்ப ரிச்சர்ட் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், டெவான் கான்வே மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கான்வே காயம்
ஐபிஎல்-ஐ தொடர்ந்து டி20 நடைபெறவுள்ளது. எனவே, உலகக்கோப்பை தொடருக்கு கான்வேவை தயார் செய்யும் பொறுப்பை சிஎஸ்கே எடுத்துள்ளது.

அவர் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு உடற்தகுதியை மீட்க பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil