ஆண்டி..ஆண்டி...என்று கூப்பிட்ட சிறுவன் கடுப்பான நயன்தாரா..!

Nayanthara Vignesh Shivan Marriage
1 வாரம் முன்
135 Shares

மறு வீட்டுக்காக தன் கணவருடன் கேரளாவில் உள்ள தாய் வீட்டுக்கு சென்ற நயன்தாராவை சிறுவன் ஒருவர் ஆண்டி என்று அழைத்ததால் நயன்தாரா கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

சினிமாவில் அறிமுகம்

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா .அதை தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன்,தலைமகன், ஈ, சிவாஜி, பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார்.

ஆண்டி..ஆண்டி...என்று கூப்பிட்ட சிறுவன் கடுப்பான நயன்தாரா..! | Child Called Aunty Nayanthara Angry

மலையாளம்,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக வலம் வந்தவர் தான் இந்த நயன்தாரா.

காதல்

விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

ஆண்டி..ஆண்டி...என்று கூப்பிட்ட சிறுவன் கடுப்பான நயன்தாரா..! | Child Called Aunty Nayanthara Angry

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம்

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த 09.06.2022 மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஸ்டார் ஓட்டலில் பிரமாண்ட கண்ணாடி அரங்கில் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் நயன்தாரா.

ஆண்டி..ஆண்டி...என்று கூப்பிட்ட சிறுவன் கடுப்பான நயன்தாரா..! | Child Called Aunty Nayanthara Angry

கடுப்பான நயன்தாரா

திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா தன் கேரளாவில் உள்ள தன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். நயன்தாராவை பார்ப்பதற்காக அவருடன் பள்ளியில் படித்த தோழி ஒருவர் தன் மகனுடன் நயன்தாராவின் வீட்டிற்கு வருகை தந்து வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அங்கு வந்த தன் தோழியின் மகனிடம் நயன்தாரா பேசிக்கொண்டிருந்த போது அடிக்கடி அந்த சிறுவன் ஆண்டி ஆண்டி என்று அழைத்துள்ளார்.

இதனால் சற்று ஆத்திரம் அடைந்த நயன்தாரா தம்பி என்னை நீ அக்கா என்றே கூப்பிடு ஆண்ட்டி எல்லாம் சொல்லக்கூடாது என அட்வைஸ் செய்து அனுப்பியுள்ளார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண செலவு இத்தனை கோடியா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.