தனக்குத்தானே பிரசவம் - பிடித்து இழுத்ததில் குழந்தை கால்கள் பிய்ந்த கொடுமை!

Pregnancy Kanyakumari Death
By Sumathi May 01, 2024 05:47 AM GMT
Report

தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியரின் குழந்தை உயிரிழந்துள்ளது.

7 மாத கர்ப்பம் 

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் வினிஷா(24). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி (29) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

தனக்குத்தானே பிரசவம் - பிடித்து இழுத்ததில் குழந்தை கால்கள் பிய்ந்த கொடுமை! | Chennai Nurse Killed New Born Baby In Delivery

தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்துக் கொள்ளாமல் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதனால் கர்ப்பமான வினிஷா 7 மாத கர்ப்பிணியகா இருந்துள்ளார்.

கதறிய கர்ப்பிணி பெண்; பிரசவம் பார்த்த செவிலியர்கள் - பறிப்போன குழந்தை உயிர்!

கதறிய கர்ப்பிணி பெண்; பிரசவம் பார்த்த செவிலியர்கள் - பறிப்போன குழந்தை உயிர்!

குழந்தை இறப்பு

இதில் திடீரென இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் தனக்குத்தானே பிரசவம் பார்க்க முடிவு செய்து, குளியலறைக்குச் சென்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். சிசுவை வெளியே இழுக்க முயற்சித்தார்.

தனக்குத்தானே பிரசவம் - பிடித்து இழுத்ததில் குழந்தை கால்கள் பிய்ந்த கொடுமை! | Chennai Nurse Killed New Born Baby In Delivery

இதில் கையில் தட்டுப்பட்ட சிசுவின் கால்களை பிடித்து வலிய இழுத்துள்ளார். இதில், கால்கள் பிய்த்துக்கொண்டு தனியே வர, குழந்தை இறந்து பிறந்துள்ளது. அதன்பின், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர். உடனே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.