நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் கொடுமை - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ!

Sexual harassment New York Crime
By Sumathi May 11, 2024 06:51 AM GMT
Report

நடுரோட்டில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

அமெரிக்கா, பிராங்க்ஸ் பகுதியில் சாலை ஓரத்தில் முகமூடி அணிந்த 45 வயதுடைய நபர் ஒருவர், ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார்.

new york

சில நிமிடங்களில் அந்தப் பெண் அங்கிருந்து கிளம்பினார். ஆனால், அந்த நபர் பெல்ட்டால் செய்யப்பட்ட ஒரு வளையத்தை அந்தப் பெண்ணின் கழுத்தில் போட்டு, இழுத்தார்.

ஜிலேபி பாபா மரணம்; பல பெண்களிடம் பாலியல் வன்கொடுமை - யார் இவர்?

ஜிலேபி பாபா மரணம்; பல பெண்களிடம் பாலியல் வன்கொடுமை - யார் இவர்?

சிசிடிவி காட்சிகள்

அதன்பின், அந்தப் பெண்ணை அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு இடையில் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் கொடுமை - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ! | Cctv Masked Man Chokes Us Woman Rape

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், சம்பவம் குறித்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.