நடிகை பிந்து மாதவிக்கு டார்ச்சர் கொடுத்த செய்த பிரபல இயக்குநர் - பகீர் கிளப்பிய பிரபலம்!
சீனு ராமசாமி பல நடிகைகளுக்கு தொல்லை கொடுத்ததாக பிரபல பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
பிந்து மாதவி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் நடிகை விசித்ரா 20 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை கூறியது தற்போது இணையத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.

அவ்வப்போது நடிகைகள் இது குறித்து பேசும்போது பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி, சீனு ராமசாமி மனிஷா யாதவ் மட்டுமில்லை அவர் இதே போன்று வேறு சில நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இந்த விஷயம் எனக்கும் தெரியும், திரையுலகத்திற்கும் தெரியும்.
சீனு ராமசாமி தொல்லை
நீர்ப்பறவை படத்தில் முதலில் பிந்து மாதவி நடித்து இருந்தார். அவருக்கு சீனு ராமசாமியால் பெரும் தொல்லை கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு அவங்க படத்தில் இருந்து வெளியேறினார். ஒரு நடிகையை இதே போல் அலுவலகம் வாங்க, காஸ்டீயுமிற்கு அளவு எடுக்க வேண்டும் எனக் காரணம் சொல்லி அழைத்து அவரை வலுக்கட்டாயமாக

காரில் ஏற்றிக் கொண்டு மகாபலிபுரம் வரை அழைத்துச் சென்றார். உடனே அந்த பெண் தன் வீட்டாருக்கு மெசேஜ் அனுப்பினார்.
அதற்கு பிறகு அந்த நடிகரின் குடும்பத்தினர், சீனு ராமசாமிக்கே போன் செய்துவிட்டு வந்து அழைத்துச் சென்றனர்.
அதே போல் விருது வாங்க நார்வே சென்ற சீனு ராமசாமி, குடித்துவிட்டு அத்துமீறி நடந்து கொண்டார். இது அங்கு இருந்த மக்களுக்குத் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.
கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு உலங்குவானூர்திகள் விபத்து IBC Tamil
மஹர சிறையில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : கைதிகளை பார்வையிடவும் அனுமதி இல்லை IBC Tamil