39 வயது.. வெளியுலகிற்கு தலைக்காட்டாத பாக்யராஜ் மகள் - தற்போதைய நிலை தெரியுமா?
பாக்யராஜ் மகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் பாக்யராஜ்
நடிகர் பாக்யராஜ் மகள் சரண்யா, தன் அப்பா இயக்கத்தில் 2006ல் வெளிவந்த பாரிஜாதம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து, மும்தாஜுடன் டிக் டிக் டிக் என்ற படத்திலும் மோகன் லாலுடன் போட்டோகிராபர் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதன்பின் சரண்யாவும் ஆஸ்திரேலியாயாவை சேர்ந்த ஒரு இந்தியரும் காதலித்து வந்தனர்.
ஆனால் இறுதியில் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதற்காக பலமுறை ஆஸ்திரேலியா சென்றுவந்த சரண்யா காதல் தோல்வியால் வீட்டிலேயே முடங்கினார். மேலும், தன் வீட்டில் இருக்கும் போதே மூன்று முறை தற்கொலை முயற்சி செய்தார்.
மகள் சரண்யா நிலை
இந்நிலையில், 39 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். தற்போது, ஷாப்பிங் மற்றும் ரீடைல் தொழிலை செய்து வருகிறார்.

சமீபத்தில் அவர் தன்னுடைய தம்பி சாந்தனுவின் மனைவி கீர்த்திக்கு டிசைன் செய்த ஆடையை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
ராஜபக்சர்களால் விடுதலைப் புலிகளின் 110 கிலோ தங்கம் கொள்ளை! ஷிரந்தியின் பெயரை பகிரங்கப்படுத்திய பொன்சேகா IBC Tamil
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி IBC Tamil