குடல் ஆரோக்கியம் - இந்த உணவுகளை நீங்கள் தவிர்க்கவே கூடாது!

Healthy Food Recipes
By Sumathi Aug 23, 2024 02:30 PM GMT
Report

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் குறித்துப் பார்ப்போம்.

ஒரு மோசமான குடல், பல கடுமையான நோய்களை ஏற்படுத்தும். குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க, ஒவ்வொரு பருவத்திலும் உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிக அவசியம். 

gut

தயிர்

இது குடல் பாக்டீரியாவின் ஆரோக்கியமான சமநிலையை மேம்படுத்துகிறது. வீக்கம் மற்றும் அசௌகரியத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. 

தேன்

தேனானது நலநுண்ணுயிரிகளைக் காக்கிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. அவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது. 

honey and curd

வாழைப்பழம்

இது வயிற்றில் ஆரோக்கியமான பாக்டீரியாவை ஊக்குவிக்க உதவுகிறது. பொட்டாசியம் நிறைந்துள்ளதால், வாழைப்பழம் உங்கள் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. 

நாவல் பழத்தினை இவர்களெல்லாம் சாப்பிடக்கூடாது - கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

நாவல் பழத்தினை இவர்களெல்லாம் சாப்பிடக்கூடாது - கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

 முழு தானியங்கள்

இது வயிற்றில் உள்ள ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களை வளர்க்கிறது. முழு தானியங்களை தவறாமல் உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, வீக்கம் பிரச்னையையும் குறைக்கும்.