பிரியா பவானி சங்கருக்கு பங்களா, கார் எப்படி? அவருடன் நெருக்கம் - போட்டுடைத்த பிரபலம்!
நடிகை பிரியா பவானி சங்கர் குறித்து பயில்வான் பேசியுள்ளார்.
பிரியா பவானி சங்கர்
‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபமடைந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
இதனையடுத்து, ‘மேயாத மான்’ படத்தில் முதல்முதலாக கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், சாப்டர் 1, கசட தபற, பொம்மை, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.
30 லட்சம் சம்பளம்
மேலும், கடற்கரையோரம் பங்களா, விலையுயர்ந்த கார், காதலன் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் குறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், ஒரு படத்தில் 30 லட்சம் சம்பளம் வாங்கி வந்தார். அப்படி வாங்கி வந்தவருக்கு எப்படி கோடிக்கணக்கில் பங்களா, கார் வாங்க முடிந்தது.
வாய்ப்பு தேடி தயாரிப்பாளரிடம் சென்ற ஒரு இயக்குனர் பிரியா பவானி சங்கர் கால்ஷீட்டை கேட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பியிருக்கிறார். அதற்கு இயக்குனர் நடிகரை சந்தித்து பேசி பிரியா பவானி சங்கர் கால்ஷீட் வாங்கியிருக்கிறார். ஏனென்றால் அந்த ஹீரோ, பிரியா பவானி சங்கருக்கு மிகவும் நெருக்கமானவர்.
படத்திற்கு பைனான்ஸ் செய்யும் நிறுவனமும் அவருக்கு நெருக்கம். அவர் என்ன கூறினாலும் யோசிக்காமல் பைனான்ஸியர் செய்வார்.
ஒரு படத்திற்கு 30 லட்சம் சம்பளம் குறுகிய கால சினிமாவில் இருந்து இந்த சொகுசு எப்படி வந்தது? நானும் கேட்க மாட்டேன் நீங்களும் கேட்கக்கூடாது, ஏன் என்றால் இது பெரிய இடத்து விவகாரம் எனத் தெரிவித்துள்ளார்.