Saturday, Jun 21, 2025

காதலருடன் நெருக்கத்தில் பிரியா பவானி சங்கர் - வாயை பிளக்கும் ரசிகர்கள்

Priya Bhavani Shankar Viral Video
By Sumathi 2 years ago
Report

பிரியா பவானி சங்கர், காதலருடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதனையடுதது, ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபமடைந்தார்.

காதலருடன் நெருக்கத்தில் பிரியா பவானி சங்கர் - வாயை பிளக்கும் ரசிகர்கள் | Priya Bhavani Shankar Latest Video With Lover

இதனையடுத்து, ‘மேயாத மான்’ படத்தில் முதல்முதலாக கதாநாயகி நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் பிரிய பவானி சங்கருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வைரல் வீடியோ

இதனையடுத்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், சாப்டர் 1, கசட தபற, பொம்மை, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இன்ஸ்டகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் திடீரென தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாவில் காதலனுடன் நேரம் செலவிட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் நண்பர் ராஜவேலு என்பவரை காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.