நெற்றியில் முத்தமிட்ட காதலனை அறிமுகம் செய்த ப்ரியா பவானி சங்கர் - வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் வாழ்த்து
தன் காதலனை நடிகை ப்ரியா பவானி சங்கர் புகைப்படத்தை வெளியிட்டு அறிமுகம் செய்துள்ளார்.
ப்ரியா பவானி சங்கர்
தமிழ் சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதனையடுதது, ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபமடைந்தார்.
இதனையடுத்து, ‘மேயாத மான்’ படத்தில் முதல்முதலாக கதாநாயகி நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் பிரிய பவானி சங்கருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனையடுத்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், சாப்டர் 1, கசட தபற, பொம்மை, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.

தன் காதலனை அறிமுகம் செய்த ப்ரியா பவானி சங்கர்
இந்நிலையில், இன்ஸ்டா பக்கத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் ஒரு பதிவோடு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், 18 வயதான நாங்கள் கடற்கரையில் ஒரு இடத்தைக் கொண்டிருப்பதைக் கவர்ந்தோம், எங்கள் மாலைப் பொழுதைக் கடலில் எழும் சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தோம்! இங்கே நாங்கள் எங்கள் புதிய வீட்டிற்கு அடியெடுத்து வைக்கிறோம் என்று பதிவிட்டு, ரசிகர்களிடம் தன் காதலனை அறிமுகம் செய்துள்ளார்.
தற்போது இதுகுறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் ப்ரியா பவானி சங்கருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan