அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொன்ன எஸ்ஜே சூர்யா - 2 படங்கள் முடித்த பிரியா பவானி சங்கர்!
நடிகை பிரியா பவானி சங்கர் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அறிமுகமான படங்கள் வாலி, குஷி இரண்டுமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வியாபாரி, நியூ, இசை ஆகிய படங்கை இயக்கி அவரே நடிப்பில் களமிறங்கினார்.
மெர்சல், மாநாடு படங்களில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இந்நிலையில் விமர்சகர் வித்தகன் சமீபத்திய பேட்டி ஒன்றில், தனக்கு நன்கு அறிந்த ஒரு நட்பு நடிகையான ஒருவர் எஸ்ஜே சூர்யா படத்தில் கமிட்டாகி இருந்தார்.
அட்ஜெஸ்ட்மெண்ட்
ஆனால் அப்போது அந்த நடிகை நடிக்க வரும் முன் ஒரு முறை அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு அழைத்து வாங்க என்று இயக்குனரிடம் எஸ் ஏ சூர்யா கேட்டுள்ளார். அந்த நடிகை மறுக்கவே வேறு ஒரு நடிகையை புக் செய்து நடிக்க வைத்துள்ளனர்.
இதில், எஸ் ஜே சூர்யாவுடன் தான் பிரியா பவானி சங்கர், மான்ஸ்டர், பொம்மை என்று இரு படங்களில் ஜோடியாகவும் முத்தக்காட்சியிலும் நடித்திருக்கிறார்.
அப்போ அவருக்கும் இதே கதி தான் நடந்திருக்குமோ என்று கேட்டால் அது என்னிடம் பதில் இல்லை. ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொண்டிருக்கமாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
