'ஹலமதி ஹபீபோ' பாடலை அச்சு அசலாக Recreate செய்த இளைஞர்கள்... - இணையத்தை கலக்கும் வீடியோ

Vijay Beast Viral Video
By Nandhini Jun 30, 2022 06:06 AM GMT
Report

அரபிக் குத்து பாட்டு

கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற "ஹலமித்தி ஹபிபோ" பாடல் வெளியிடப்பட்டது. வெளியிட்ட கொஞ்ச நேரத்துல பாட்டு செம்ம ஹிட்... யார் பார்த்தாலும் இந்த பாட்டைத்தான் முணுமுணுக்கத் தொடங்கினர். அந்த அளவிற்கு இந்தப் பாட்டு பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

நடிகர் விஜய்யின் மாஸான நடனமும், அனிருத்தின் அசத்தலான இசையும் இப்பாடலுக்கு பலத்தை சேர்த்தது. யூட்யூப்பில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இப்பாடல் மாபெரும் சாதனையை படைத்தது.

வைரல் வீடியோ

இந்நிலையில், ‘ஹலமதி ஹபீபோ’ பாடலை அச்சு அசலாக Recreate செய்து இளைஞர்கள் அசத்தலாக நடனம் ஆடியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Arabic Kuthu  - viral video

உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு; உம்ரன் மாலிக்கை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர்