"இடக்கா ஊ அம்ச்சா"... இணையத்தை கலக்கும் ‘டான்’ சிறுவர்கள் - வைரல் வீடியோ

Sivakarthikeyan Viral Video Don Soori
By Nandhini Jun 29, 2022 10:58 AM GMT
Report

‘டான்’ திரைப்படம்

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் “டான்”. இப்படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் கடந்த மே 13-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த ‘டான்’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தற்போது வசூல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

making video viral

இணையத்தை கலக்கும் சிறுவர்கள்

இந்நிலையில், இந்த காமெடி வசனத்தை பேசி இரு சிறுவர்கள் அசத்தியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது. இச்சிறுவர்களின் நடிப்பைப் பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

இந்த வீடியோவை நடிகர் சூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.