மனிதர்களை தாக்கிய 7 அடி உயர ஏலியன்கள்? அலறிய கிராம வாசிகள்!
அடி உயர மர்ம உயிரினம் தாக்கியதாக கிராம வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மர்ம உயிரினம்
பெருவில், கிராமம் ஒன்றில் 7 அடி உயரமுள்ள வேற்றுகிரகவாசிகள் தங்களைத் தாக்கியதாகக் கூறியிருக்கின்றனர். அவர்களை பச்சை பூதம் என ஒப்பிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து விசாரித்த சட்ட அமலாக்க அதிகாரிகள், 'ஏலியன்கள்' என்று அழைக்கப்படுபவர்கள் பிரேசிலின் 'ஓ பிரைமிரோ கமாண்டோ டா கேபிடல்’, கொலம்பியாவின் 'கிளான் டெல் கோல்போ’, ஃபார்க் போன்ற
பதறிய மக்கள்
போதைப்பொருள் விற்பனையாளர்களுக்குச் சொந்தமான தங்க மாஃபியாக்கள் என்றுத் தெரிவித்துள்ளனர். இந்த தங்க கார்டெல்கள் பெருவில் தங்கள் செயல்களின் மூலம் ஒரு அன்னிய பயங்கரவாதத்தை பரப்பி பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இந்த கார்டெல்கள் உள்ளூர் மக்களை தங்கள் வீடுகளில் அடைத்து வைத்திருப்பதையும், சட்டவிரோத தங்கக் குழிகளில் இருந்து தங்கம் கடத்துவதை நோக்கமாகவும் கொண்டுள்ளன.
நானாய் ஆற்றைச் சுற்றியுள்ள காட்டில், ஆழமான தங்கத்திற்கான வாய்ப்புகளை ஆராய இந்த சட்டவிரோத சுரங்க கார்டெல்களால், ஜெட்பேக்குகள் முதலில் பயன்படுத்தப்பட்டன எனத் தெரிவித்துள்ளனர். முன்னதாக பள்ளி ஆசிரியர் ஒருவர், மனிதர்கள் தரையில் இருந்து பறப்பதைக் கண்டதாகவும்,
Ikitu தலைவர் Jairo Reategui Avila நான் அவரை இரண்டு முறை சுட்டேன், அவர் விழவில்லை, ஆனால் எழுந்து மறைந்து விடுகிறார் என ரேடியோவிலும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.