கணவன்-மனைவி இடையே எவ்வளவு வயது வித்தியாசம் வேண்டும்? அறிவியல் தரும் விளக்கம்!
அறிவியலின்படி கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அறிந்துக் கொள்வோம்.
வயது வித்தியாசம்
அறிவியலில் திருமணம் என்ற கருத்து இல்லை. அதற்கு பதிலாக உடல் ரீதியான உறவு கொள்ள குறைந்தபட்ச வயது என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
இதற்கு copulation (physical relationship) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆண் மற்றும் பெண் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் போது, அவர்கள் உடலுறவு கொள்ளும் திறன் கொண்டவர்களாக மாறுகிறார்கள்.
அறிவியல் விளக்கம்
அதன்படி 7 முதல் 13 வயதிலும், ஆண்களில் இந்த மாற்றம் 9 முதல் 15 வயதுக்குள் ஏற்படுகிறது. நம் நாட்டில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது சட்டப்பூர்வமாக பெண் குழந்தைகளின் வயது 18 ஆகவும், ஆண் குழந்தைகளின் வயது 21 ஆகவும் வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கணவன்-மனைவியின் வயதில் மூன்று வருட இடைவெளி சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஆனால், இந்திய சமுதாயத்தில், கணவன்-மனைவியின் வயதில் 3 முதல் 5 ஆண்டுகள் இடைவெளி ஏற்றுக்கொள்ளத்தக்கது.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
