சோகமா இருக்கும் குழந்தை ,இன்று டாப் நடிகை.. யார் தெரியுதா?

Tamannaah Tamil Cinema Actress
By Vidhya Senthil Sep 21, 2024 10:29 AM GMT
Report

  திரை பிரபலங்களின் குழந்தை வயது புகைப்படம் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

புகைப்படம் 

தமிழ்,தெலுங்கு, இந்தி மொழியில் முன்னணி நடிகையாக வலம் வருபவரின் சிறுவயது புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. 

சோகமா இருக்கும் குழந்தை ,இன்று டாப் நடிகை.. யார் தெரியுதா? | Actress Tamannaah Childhood Photo Goes Viral

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு தற்போதுவரை உச்சத்தில் இருக்கிறது.இவர் சினிமாவுக்கு வந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

வெறும் 50 வினாடிகளுக்கு ரூ.5 கோடி - வாங்கிய நடிகை யார் தெரியுமா?

வெறும் 50 வினாடிகளுக்கு ரூ.5 கோடி - வாங்கிய நடிகை யார் தெரியுமா?

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ‘ஜெயிலர்’ படத்தில் “காவாலா” பாடலுக்கு அவர் ஆடிய நடனம் தமன்னாவை உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆக்கியது. 

தமிழ் மட்டுமின்றி தற்போது இவருக்கான இந்தி படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் கூடமவுசு அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

பிரபல நடிகை

அப்படி இளம் நடிகர் முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைவருடன் இணைந்து நடித்துள்ளார். இவ்வளவு புகழுக்கும் சொந்தமான அந்த நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படம்தான் இது...

சோகமா இருக்கும் குழந்தை ,இன்று டாப் நடிகை.. யார் தெரியுதா? | Actress Tamannaah Childhood Photo Goes Viral

யார் அந்த பிரபல நடிகை தெரிகிறதா? ஆம் தமிழில் கல்லூரி படத்தில் அறிமுகமாகி தற்பொழுது சூப்பர்ஸ்டார் கூட நடனம் ஆடிய நடிகை தமன்னா தான் இந்த குழந்தை