பிரபல தயாரிப்பாளருடன் நெருக்கம் - இப்போ மொட்டை போட்டு ஆளே மாறிய விஜய் பட நடிகை!

Tamil Cinema Viral Photos
By Sumathi Jan 12, 2024 08:05 AM GMT
Report

நடிகை சுரேகா வாணி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 சுரேகா வாணி

தெலுங்கு சினிமாவில் ஏராளாமான படங்களில் கலக்கியவர் நடிகை சுரேகா வாணி. தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அந்த வரிசையில், உத்தமபுத்திரன், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

actress-surekavani

2019ல் இவரது கணவர் சுரேஷ் தேஜா உடல்நலக்குறைவால் காலமானார். அதன்பின், தனது மகள் உடன் வசித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

நமீதா போதைப்பொருள் வியாபாரியுடன் தகாத உறவில் உள்ளார் - கணவர் பகீர் புகார்

நமீதா போதைப்பொருள் வியாபாரியுடன் தகாத உறவில் உள்ளார் - கணவர் பகீர் புகார்

வைரல் ஃபோட்டோ

இதற்கிடையில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால் இதுகுறித்து அவர் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

surekavani with producer

மேலும், சமீபத்தில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் கேபி செளத்ரியுடன் நைட் பார்ட்டியில் இவர் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் லீக் ஆகி இணையத்தில் வைரலாகியது.

பிரபல தயாரிப்பாளருடன் நெருக்கம் - இப்போ மொட்டை போட்டு ஆளே மாறிய விஜய் பட நடிகை! | Actress Surekavani Latest Picture Viral

இந்நிலையில், தற்போது திருப்பதி சென்ற சுரேகா வாணி அங்கு கோயிலில் மொட்டை அடித்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.