நமீதா போதைப்பொருள் வியாபாரியுடன் தகாத உறவில் உள்ளார் - கணவர் பகீர் புகார்
கன்னட சினிமா தயாரிப்பாளர் சந்திரசேகர் மனைவி மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
போதைப் பொருள் விவகாரம்
பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் சந்திரசேகர். இவரது மனைவி நமீதா. பெங்களூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தயாரிப்பாளர் போதைப்பொருள் சப்ளை செய்த லக்ஷ்மிஷ் பிரபு என்ற வியாபாரியுடன் மனைவி தகாத உறவு வைத்துள்ளார். அவர்கள் மீது பெங்களூரு சென்னம்மனகெரே அச்சுகட்டு போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
எத்தனை முறை போதைப்பொருளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியும் அவர் கேட்கவில்லை. அதுமட்டுமின்றி, அவருக்கு போதைப் பொருள் சப்ளை செய்த லக்ஷ்மிஷ் பிரபுவுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒருமுறை வீட்டில் இரண்டு பேரை கையும் களவுமாக பிடித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
மனைவி மீது புகார்
இதுகுறித்து அவரது மனைவி, கணவர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். லக்ஷ்மிஷ் எனது நண்பன் மட்டுமே. என கணவரின் நண்பர்கள் அருண் மற்றும் ஹேமந்த் ஆகியோர் தன்னை தாக்கினர் எனவும் புகாரளித்ததாகவும் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக போதைப் பொருள் விவகாரத்தில் தெலுங்கு நடிகை அஷு ரெட்டி, ஜோதி மற்றும் சுரேகா வாணி ஆகியோர் உடன் கே.பி.செளத்ரி போனில் அதிகளவில் உரையாடியது விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.