பிரபல நடிகை, நைட் பார்ட்டியில் 10 வயது இளைய பாய் பெஸ்டியுடன் கூத்து - வைரலாகும் புகைப்படம்!
சினிமாவில் பிரபலமான நடிகை பாய் பெஸ்டியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை
தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகையாக நடித்து அசத்தியவர் சுரேகா வாணி. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
தனுஷின் உத்தமபுத்திரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இவர் அமலாபாலின் அம்மா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் சினிமாவில் பிஸியாக நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
வைரல் புகைப்படம்
இந்நிலையில், இவரது கணவர் சுரேஷ் தேஜா 2019-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக இறந்தார். இவர்களுக்கு ஒரு மகளும் உண்டு, இவர்கள் இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது இவர் தனது ஆண் நண்பருடன் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இவருக்கு 45 வயது ஆகிய நிலையில் அவருடைய ஆண் நண்பருக்கு 36 வயதே ஆகிறது, இவர்களுக்கு இடையே 10 வருடம் இடைவேளை இருப்பது குறிப்பிடத்தக்கது.