பிரபல தயாரிப்பாளருடன் நெருக்கம் - இப்போ மொட்டை போட்டு ஆளே மாறிய விஜய் பட நடிகை!
நடிகை சுரேகா வாணி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுரேகா வாணி
தெலுங்கு சினிமாவில் ஏராளாமான படங்களில் கலக்கியவர் நடிகை சுரேகா வாணி. தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அந்த வரிசையில், உத்தமபுத்திரன், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

2019ல் இவரது கணவர் சுரேஷ் தேஜா உடல்நலக்குறைவால் காலமானார். அதன்பின், தனது மகள் உடன் வசித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
வைரல் ஃபோட்டோ
இதற்கிடையில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால் இதுகுறித்து அவர் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

மேலும், சமீபத்தில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் கேபி செளத்ரியுடன் நைட் பார்ட்டியில் இவர் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் லீக் ஆகி இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில், தற்போது திருப்பதி சென்ற சுரேகா வாணி அங்கு கோயிலில் மொட்டை அடித்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil