அதெல்லாம் அப்பவே பண்ணிட்டேன்; அத கவனிச்சா தெரியும் - ஓப்பனாக சொன்ன ஸ்ருதி ஹாசன்!

Shruti Haasan Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jan 30, 2024 05:50 PM GMT
Report

மற்ற நடிகைகளுடன் தன்னை ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன்

7-ஆம் அறிவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தொடர்ந்து 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

அதெல்லாம் அப்பவே பண்ணிட்டேன்; அத கவனிச்சா தெரியும் - ஓப்பனாக சொன்ன ஸ்ருதி ஹாசன்! | Actress Shruti Hassan Talks About Pan India

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் சளார் என்ற படம் வெளியானது. 

ரூமுக்கு கூட்டிட்டு போங்கய்யா... நயன்தாரா அப்படி வந்தத மறக்க முடியாது - ஓப்பனாக சொன்ன சரத்குமார்!

ரூமுக்கு கூட்டிட்டு போங்கய்யா... நயன்தாரா அப்படி வந்தத மறக்க முடியாது - ஓப்பனாக சொன்ன சரத்குமார்!


சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதி ஹாசனிடம், நடிகைகள் இப்படி பான் இந்திய அங்கீகாரம் பெற்று வருவது குறித்து கேட்கப்பட்டது.

ஒப்பிட வேண்டாம் 

அதற்கு பதிலளித்த அவர் "கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பே அதாவது நான் அறிமுகமாகி வளர்ந்து வந்த காலகட்டத்திலேயே, குறிப்பாக இந்த சோஷியல் மீடியா மற்றும் ஓடிடி தளங்கள் வருவதற்கு முன்பே தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்டிலும் நுழைந்து நடித்து விட்டேன்.

அதெல்லாம் அப்பவே பண்ணிட்டேன்; அத கவனிச்சா தெரியும் - ஓப்பனாக சொன்ன ஸ்ருதி ஹாசன்! | Actress Shruti Hassan Talks About Pan India

இன்னும் சொல்லப்போனால் என்னுடைய அப்போதைய பேட்டிகளை கவனித்துப் பார்த்தால் பான் இந்தியா என்கிற வார்த்தையை நான் பயன்படுத்தி இருப்பதை பார்க்கலாம். அதனால் மற்ற நடிகைகளுடன் என்னை ஒப்பிட்டு பேச வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.       

நான் குளிச்ச தண்ணிய குடிப்பீங்களா..? அங்கதான் இருக்கு - திவ்யா துரைசாமி சொன்ன பதில்!

நான் குளிச்ச தண்ணிய குடிப்பீங்களா..? அங்கதான் இருக்கு - திவ்யா துரைசாமி சொன்ன பதில்!