ரூமுக்கு கூட்டிட்டு போங்கய்யா... நயன்தாரா அப்படி வந்தத மறக்க முடியாது - ஓப்பனாக சொன்ன சரத்குமார்!

Sarathkumar Nayanthara Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Jiyath Jan 30, 2024 04:41 PM GMT
Report

நடிகை நயன்தாரா குறித்து நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.

நடிகர் சரத்குமார்

90ஸ் காலகட்டத்தில் தொடங்கி தற்போதுவரை சிறப்பான நடிகராக வளம் வருபவர் சரத்குமார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

ரூமுக்கு கூட்டிட்டு போங்கய்யா... நயன்தாரா அப்படி வந்தத மறக்க முடியாது - ஓப்பனாக சொன்ன சரத்குமார்! | Actor Sarathkumar Talks About Actress Nayanthara

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சரத்குமார், நடிகை நயன்தாரா குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது "அய்யா படத்தில் பார்த்த நயன்தாரா இது..? என்று சொல்லும் அளவுக்கு, லேடி சூப்பர் டைட்டில் போட்டு வரும்போது பெருமையா இருக்கு. முதல் நாள் அவர் ஷூட்டுக்கு வந்தது மறக்க முடியாத நிகழ்வு.

மகளை பணியாளருக்கு திருமணம் செய்து வைத்த ஏர்.ஆர்.ரஹ்மான் - பிரபலம் தகவல்!

மகளை பணியாளருக்கு திருமணம் செய்து வைத்த ஏர்.ஆர்.ரஹ்மான் - பிரபலம் தகவல்!

பாராட்ட வேண்டிய பெண்

அந்த படத்தில் நயன்தாரா ஒரு கிராமிய பெண். மாடர்ன் ட்ரெஸ்ஸில் வந்து இறங்கினார். உடனே இயக்குநர் ஹரி "யோவ்.. கூட்டிட்டு போயா.. ரூம் போயா.. அப்பறம் பாக்கலாம்யா..

ரூமுக்கு கூட்டிட்டு போங்கய்யா... நயன்தாரா அப்படி வந்தத மறக்க முடியாது - ஓப்பனாக சொன்ன சரத்குமார்! | Actor Sarathkumar Talks About Actress Nayanthara

நான் இவங்கள இந்த படத்தில் எப்படி வரணும்னு நெனச்சுட்டு இருக்கேன். என்னய்யா மாடர்ன் ட்ரெஸ்ல.. கூட்டிட்டு போங்கய்யா" என்று சொன்னார்.

உடனே நான் "சார் வரட்டும் சார்.. ஹீரோயின பார்த்துக்கலாம் சார்னு சொன்னேன். உண்மையிலேயே பாராட்ட வேண்டிய பெண்மணி நயன்தாரா" என்று பேசியுள்ளார்.

அதுக்காகத்தான் திருமணமே; அப்படி ஒருத்தர் கிடைத்தால் மறுமணமா..? - விஜய் சேதுபதி பட நடிகை!

அதுக்காகத்தான் திருமணமே; அப்படி ஒருத்தர் கிடைத்தால் மறுமணமா..? - விஜய் சேதுபதி பட நடிகை!

You May Like This Video