2-ம் கிளாஸ் படிக்கும்போதே அவர ரசிச்சேன்; எப்படி அப்படி யோசிச்சேன்னு.. - சாய் பல்லவி ஓபன் டாக்!

Sai Pallavi Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jan 16, 2024 03:45 PM GMT
Report

நடிகை சாய் பல்லவி தான் ரசித்த ஒரு நடிகை குறித்து பேசியுள்ளார்.

சாய் பல்லவி

'பிரேமம்' என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அந்த படத்தில் மலர் டீச்சர் என்ற இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தார்.

2-ம் கிளாஸ் படிக்கும்போதே அவர ரசிச்சேன்; எப்படி அப்படி யோசிச்சேன்னு.. - சாய் பல்லவி ஓபன் டாக்! | Actress Sai Pallavi Talks About Actress Simran

பின்னர் நடிகர் தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து சூர்யாவுடன் NGK படத்தில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இன்னும் பெயரிடப்படாத 'SK21' படத்தில் நடித்து வருகிறார்.

அது பண்ணிதான் சினிமால வந்தேன்; அந்த டேரக்டர் கூப்டாரு - ஓப்பனாக சொன்ன லட்சுமி மேனன்!

அது பண்ணிதான் சினிமால வந்தேன்; அந்த டேரக்டர் கூப்டாரு - ஓப்பனாக சொன்ன லட்சுமி மேனன்!

ரசித்த நடிகை?

சாய் பல்லவி கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், தான் ரசித்த நடிகை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது "சின்ன வயசா இருக்கும்போது நிறைய நடிகைகளை ரசிச்சிருக்கேன் .

2-ம் கிளாஸ் படிக்கும்போதே அவர ரசிச்சேன்; எப்படி அப்படி யோசிச்சேன்னு.. - சாய் பல்லவி ஓபன் டாக்! | Actress Sai Pallavi Talks About Actress Simran

நான் 2-ம் வகுப்பு படிக்கும்போது கண்ணாடி முன்னாடி நின்னு என் முகத்தை பார்த்து சிம்ரன் மாதிரி இருந்தால் தான் ஹீரோயின் ஆகா முடியுமோன்னு யோசிச்சுருக்கேன்.

இப்போ யோசிப்பேன் "ஒரு குழந்தைக்கு எப்படி இப்படிலாம் யோசிக்க வருதுன்னே தெரியலன்னு" நினைச்சேன். அதனால் நான் மிகவும் ரசிச்ச நடிகைன்னா சிம்ரன சொல்லலாம்" என்று பேசியுள்ளார்.    

இப்போ அதுக்கு வாய்ப்பே இல்ல; எரிச்சலா இருக்கும்.. - நடிகை பிரியங்கா மோகன் பளீச்!

இப்போ அதுக்கு வாய்ப்பே இல்ல; எரிச்சலா இருக்கும்.. - நடிகை பிரியங்கா மோகன் பளீச்!