ஜிம்மில் அந்த நபர்; ஒன்றரை வருஷத்துல 10 தடவ மட்டும்தான்.. - ஓப்பனாக சொன்ன பிரியா பவானி!

Priya Bhavani Shankar Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Dec 18, 2023 03:50 PM GMT
Report

பிரியா பவானி சங்கர்

செய்தி தொகுப்பாளராக இருந்து தற்போது திரைத்துறையில் நடிகையாக  கலக்கி வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக திரைக்கு முன் முகத்தை காண்பித்த இவர், தற்போது அதிகம் தேடப்படும் கதாநாயகிகளுள் ஒருவராக உள்ளார். 

ஜிம்மில் அந்த நபர்; ஒன்றரை வருஷத்துல 10 தடவ மட்டும்தான்.. - ஓப்பனாக சொன்ன பிரியா பவானி! | Actress Priya Bhavani Shankar Gym Crush

'மேயாத மான்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம், அகிலன், பத்து தல உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

அது கம்மியா இருந்ததால ஸ்கூல்ல.. இப்போ கொஞ்சம் வளந்துருக்கு - நடிகை இவானா ஓபன் டாக்!

அது கம்மியா இருந்ததால ஸ்கூல்ல.. இப்போ கொஞ்சம் வளந்துருக்கு - நடிகை இவானா ஓபன் டாக்!

பேட்டி 

இவரது நடிப்பில் கடைசியாக பொம்மை என்ற படம் வெளியானது. அண்மையில் ஒரு நேர்காணலில் பிரியா பவானி சங்கர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் "சினிமாவைத் தாண்டி யாரையாவது சைட் அடிச்சுருக்கீங்களா..? என்று கேள்வி கேட்கப்பட்டது.

ஜிம்மில் அந்த நபர்; ஒன்றரை வருஷத்துல 10 தடவ மட்டும்தான்.. - ஓப்பனாக சொன்ன பிரியா பவானி! | Actress Priya Bhavani Shankar Gym Crush

அதற்கு பதிலளித்த பிரியா "நான் இதுக்கு முன்னால வொர்க்கவுட் பண்ணிட்டு இருந்த ஜிம்மில் ஒரு பையன சைட் அடிச்சிருக்கேன். அந்த ஜிம்மில் ஒரு ஒன்றரை வருஷம் வொர்க்கவுட் பண்ணேன். ஆனால் கடைசிவரைக்கும் அந்த பையன்கிட்ட நான் பேசல. ஒரு 10 தடவ அவரை பாத்துருப்பேன்" என்று கூறியுள்ளார்.  

சூப்பர் ஸ்டார் வேஸ்ட்; யாருக்கும் ஒரு பயனும் இல்ல - கிழித்து தொங்கவிட்ட பூ பட நடிகை!

சூப்பர் ஸ்டார் வேஸ்ட்; யாருக்கும் ஒரு பயனும் இல்ல - கிழித்து தொங்கவிட்ட பூ பட நடிகை!