அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு கூட ஓகே; ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் - சீரியல் நடிகை பளீச்!
பிரபல சீரியல் நடிகை அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நக்கலடித்துள்ளார்.
பாப்ரி கோஷ்
தமிழ் சினிமாவில் தற்போது அட்ஜெஸ்ட்மெண்ட் தான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு நடிகைகள் குற்றச்சாட்டுகளை அடுக்கிய வண்ணம் உள்ளன. தொடர்ந்து இந்த பிரச்சணை ஓய்ந்த பாடில்லை.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய சீரியல் பாண்டவர் இல்லம் நடிகை, பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தால் அப்போது, அவரிடம் ஒன்றும் சொல்லக்கூடாது.
அட்ஜெஸ்ட்மெண்ட்
அந்த அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கூறிய நபரின் வீட்டிற்கு செல்ல வேண்டும். அவரது குடும்பத்தார் முன்பே அவருக்கு முத்தம் கொடுக்கணும். அப்போது, வீட்டில் ஏன் இப்படி பண்ற என்று கேட்பார்கள். அப்போது நான், தனக்கு பட வாய்ப்பு தாரேன்.
ஆனால் என்னோடு அட்ஜஸ்ட்மென்ட் செய் என்று கூறினார். அதனால் தான் இப்படி பண்ணேன் என கூறுவேன். இதையடுத்து அந்த நபரை அவரது குடும்பத்தார் பார்த்து கொள்வார்கள் என பாப்ரி கோஷ் தெரிவித்துள்ளார்.