ஆண்களை பார்க்கும்போது கண்கள் அங்கேதான் போகும் - ஓப்பனாக சொன்ன நடிகை கிரண்!

Kiran Rathod Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jan 16, 2024 05:00 PM GMT
Report

ஆண்களை பார்ப்பது குறித்து நடிகை கிரண் பேசியுள்ளார்.

நடிகை கிரண்

ஜெமினி என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், வின்னர், உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஆண்களை பார்க்கும்போது கண்கள் அங்கேதான் போகும் - ஓப்பனாக சொன்ன நடிகை கிரண்! | Actress Kiran Has Spoken About Seeing Men

அதன் பிறகு அவரின் மார்க்கெட் சட்டென சரிந்தது. பின்னர் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர் சுந்தர் சியின் ஆம்பள படத்தில் நடித்தார்.

அது பண்ணிதான் சினிமால வந்தேன்; அந்த டேரக்டர் கூப்டாரு - ஓப்பனாக சொன்ன லட்சுமி மேனன்!

அது பண்ணிதான் சினிமால வந்தேன்; அந்த டேரக்டர் கூப்டாரு - ஓப்பனாக சொன்ன லட்சுமி மேனன்!


புஜத்தை பார்ப்பேன்

தற்போது மீண்டும் பட வாய்ப்பே ஏதும் இல்லாமல் இருக்கிறார். கிரண் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் ஆண்களை பார்ப்பது குறித்து பேசியுள்ளார்.

ஆண்களை பார்க்கும்போது கண்கள் அங்கேதான் போகும் - ஓப்பனாக சொன்ன நடிகை கிரண்! | Actress Kiran Has Spoken About Seeing Men

அவர் பேசியதாவது "பெண்களை ஆண்கள் பார்க்கும்போது அவர்களது கண்கள் பெண்களின் முன்னழகுக்குதான் போகும். நான் ஆண்களை பார்க்கும்போது அவர்களுடைய புஜத்தை பார்ப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.  

கமல் கிட்ட வாய்ப்பு கேட்டா.. கட்டிப்புடிச்சு முத்தம் குடுக்குறாரு - போட்டுடைத்த வனிதா விஜயகுமார்!

கமல் கிட்ட வாய்ப்பு கேட்டா.. கட்டிப்புடிச்சு முத்தம் குடுக்குறாரு - போட்டுடைத்த வனிதா விஜயகுமார்!