Sunday, Apr 6, 2025

1, 2 பேர் இல்ல - கிளாமரா போட்டோ போட்டா..கூப்புடுவீங்களா!! கிரண் வேதனை

Kiran Rathod Tamil Actress Actress
By Karthick a year ago
Report

 தன்னிடம் தவறாக பேசியவர்களை குறித்து நடிகை கிரண் மனந்திறந்து வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகை கிரண்

வடஇந்திய நடிகைகளில் அறிமுகமான சில படங்களிலேயே தென்னிந்திய மொழி படங்களில் உச்ச நடிகையாக மாறியவர் நடிகை கிரண் ரத்தோட். விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், அடுத்தடுத்து வில்லன், அன்பே சிவம், வின்னர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமாகினர்.

actress-kiran-about-her-glamour-photos

உடலெடை அதிகரித்த நிலையில், படங்களில் ஒருப்பாடலுக்கு நடனமாட வாய்ப்புகள் வரவே, அதனையும் செய்தார் கிரண். விஜயுடன் "திருமலை", விஷாலுடன் "திமிரு" போன்ற படங்களில் அவ்வாறு நடித்த அவர் பின்னர், துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

என் வாழ்க்கை இப்படியாக காரணமே அப்பா தான் - வேதனையில் வனிதா..!

என் வாழ்க்கை இப்படியாக காரணமே அப்பா தான் - வேதனையில் வனிதா..!

பின்னர் அந்த வாய்ப்புகளும் அவருக்கு குறைய, தற்போது பெரிதாக படங்களில் கிரண் நடித்திரவில்லை. கடைசியாக தமிழில் சுந்தர்.சி'யின் "முத்தின கத்திரிக்காய்" படத்தில் நடித்திருந்தார்.

நிறைய பேர் 

இந்நிலையில், தான் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான படங்களை பதிவிட்டு வருகின்றார். வேதனை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், இக்கட்டான நிலையில் தான் ஆப்பை துவங்கியதாக குறிப்பிட்டு, அதில் கிளாமரான போட்டோக்கள், வீடியோக்களை பதிவு செய்ததை பார்த்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எல்லோரும் படுக்க அழைத்தார்கள் என வெளிப்படையாக வேதனை தெரிவித்துள்ளார்.

படத்துக்காக என்னையும்....”அப்படி.”.!! வருத்தத்துடன் சொன்ன நடிகை கிரண்

படத்துக்காக என்னையும்....”அப்படி.”.!! வருத்தத்துடன் சொன்ன நடிகை கிரண்

ஒருத்தர் இல்லை அப்படி நிறைய பேர் அழைத்து இருக்கிறார்கள் என்றும் தான் ஒன்றும் ஆபாச நடிகை இல்லை என்ற கிரண், தான் மட்டுமே கவர்ச்சி போட்டோவை போடவில்லை என்றும் பல நடிகைகள் இப்படித்தான் போடுகிறார்கள் என்றார்.

actress-kiran-about-her-glamour-photos

மேலும் பேசிய அவர், கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டால், படுக்கைக்கு அழைப்பார்களா? என்றும் சமூகவலைத்தளங்கில் வரும் பல கமெண்டுகள் தன்னை காயப்படுத்துவதாக தன்னுடைய வேதனையை கிரண் வெளிப்படுத்தியுள்ளார்.