என் வாழ்க்கை இப்படியாக காரணமே அப்பா தான் - வேதனையில் வனிதா..!

Manjula Vijayakumar Sridevi Vijayakumar Vanitha Vijaykumar
By Karthick Feb 23, 2024 03:57 PM GMT
Report

தன்னுடைய வாழ்க்கையில் தனது தந்தை விஜயகுமார் குறித்து அளித்த பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.

விஜயகுமார் குடும்பம்

தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இடத்தை விஜயகுமார் குடும்பம் பிடித்துள்ளது. விஜயகுமார், மஞ்சுளா, வனிதா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், அருண்விஜய் என பலரும் தமிழ் திரையில் நடித்து வருகின்றனர்.

vanitha-slams-vijayakumar-as-he-ruined-her-life

அண்மையில் விஜயகுமாரின் பேத்தி திருமணம் நடைபெற்ற நிலையில், விஜயகுமார் குடும்பம் குறித்து தொடர்ந்து பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பரவி ரசிகர்ளின் கவனத்தை ஈர்த்துள்ளன.

லவ் டார்ச்சர்.. வனிதாகிட்ட பேசுறதில்ல; நிறைய பசங்க ஏமாந்துருக்காங்க - BiggBoss பாலா பகீர்!

லவ் டார்ச்சர்.. வனிதாகிட்ட பேசுறதில்ல; நிறைய பசங்க ஏமாந்துருக்காங்க - BiggBoss பாலா பகீர்!

வனிதா குற்றச்சாட்டு

அப்படி வனிதா அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதாவது, தந்தையின் தவறான முடிவுகளால் தான் தனது வாழ்க்கை சீரழிந்தது என வனிதா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

vanitha-slams-vijayakumar-as-he-ruined-her-life

வாழ்க்கையில் தன் தந்தை தனக்கு தவறான அறிவுரை கூறினார் என்று சுட்டிக்காட்டிய வனிதா, அதை தான் உணர்ந்ததிலிருந்து, அவர்கள் சொல்வதற்கு கீழ்ப்படியவில்லை என்ற பேச்சு வந்துவிட்டது என தனது வீட்டாரின் மீது குற்றம்சாட்டி இருக்கிறார்.

vanitha-slams-vijayakumar-as-he-ruined-her-life

அப்பா சொன்னதை மட்டும் கடைப்பிடித்ததால் தன் வாழ்க்கையே குலைந்தது என்றும் வனிதா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.