நள்ளிரவில் அந்த நபருடன் டேட்டிங் சென்ற நடிகை திவ்யா பாரதி - வைரலாகும் வீடியோ
நடிகை திவ்யா பாரதி டேட்டிங் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
திவ்ய பாரதி
பேச்சுலர் படம் மூலம் ஜி.வி.பிரகாஷ்க்கு ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை திவ்ய பாரதி. முதல் படத்திலே முத்த காட்சியில் நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
இந்த படத்திற்கு பின் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது, ஜிவி பிரகாஷ் உடன் இன்னொரு படத்தில் நடிக்கிறார். மேலும் இவர் தெலுங்கு படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படங்கள் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டேட்டிங்
நடிகை திவ்ய பாரதி சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "dinner date with little brother" என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரிக்கும் திரைப்படம் : தடைவிதிக்குமாறு பொங்கியெழும் வைகோ மற்றும் சீமான் IBC Tamil
