அந்த விஷயம் அவருடன்தான் நடந்தது; டேட்டிங் செய்தவர்களுடன் இப்பவும்.. திவ்யபாரதி ஓபன் டாக்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
திவ்ய பாரதி
ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 'பேச்சிலர்' என்ற படத்தின் மூலமாக பிரபலம் அடைந்தவர் தான் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
மாடலாகவும் இருந்து வரும் திவ்ய பாரதி இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். இவரின் புகைப்படங்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. திவ்ய பாரதிக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 3.2 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர்.
பேட்டி
அண்மையில் இவர் யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவரிடம் "முதல் முத்தம் ஞாபகம் இருக்கிறதா? மற்றும் யாருடன்? என்ற கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த திவ்ய பாரதி 'ஞாபகம் இருக்கிறது.
5,6 வருடங்களுக்கு முன்னர் நான் கல்லூரி படிக்கும்போது ஒரு பையனுடன் முத்தமிட்டிருக்கிறேன். ஆனால் இப்போது அந்த பையனுடன் நான் டச்சில் இல்லை. அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் நான் டேட்டிங் செய்தவர்களுடன் எல்லாம் இப்போதும் டச்சில் இருக்கிறேன்' என்று திவ்யபாரதி பேசியுள்ளார்.