ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி? அதிரும் அரசியல் களம்!
நடிகை அனுஷ்கா அரசியலில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை அனுஷ்கா
ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் போட்டியிடும் நடிகை ரோஜா 3-வது முறையாக அந்த தொகுதியில் களமிறங்கியுள்ளார். அங்கு தமிழர்கள் கணிசமாக உள்ளனர்.

இந்நிலையில், நடிகை ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி வேட்பாளராக நடிகை அனுஷ்கா களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் வருகை?
இது குறித்து ஜனசேனா கட்சியினரும் அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர் திரையுலகில் இருந்து விடைபெற்று முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் என தகவல்கள் பரவி வருகின்றன.

ரோஜாவை எதிர்த்து அனுஷ்கா போட்டியிடப் போவதாக தகவல் பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அனுஷ்கா தனது அரசியல் வருகை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan