ஜோதிகா கேரவனுக்கே கூப்டாங்க; அங்க அந்தமாதிரி நடந்துகிட்டாங்க - போட்டுடைத்த விஜய்!

Jyothika Tamil Cinema Indian Actress Tamil Actors Tamil Actress
By Jiyath Feb 20, 2024 04:20 PM GMT
Report

நடிகை ஜோதிகா தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து தலைவாசல் நடிகர் விஜய் பேசியுள்ளார். 

தலைவாசல் விஜய்

தலைவாசல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தலைவாசல் விஜய். அந்த படத்தின் வரவேற்பை வைத்து தனது பெயரை அந்த படத்தின் பெயரோடு இணைத்துக் கொண்டார்.

ஜோதிகா கேரவனுக்கே கூப்டாங்க; அங்க அந்தமாதிரி நடந்துகிட்டாங்க - போட்டுடைத்த விஜய்! | Actor Thalivasal Vijay About Jyothika

இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். தேவர்மகன், மகாநதி, மகளிர் மட்டும், காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை என்று பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்திருப்பார். மேலும், பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அது பண்ணிதான் சினிமால வந்தேன்; அந்த டேரக்டர் கூப்டாரு - ஓப்பனாக சொன்ன லட்சுமி மேனன்!

அது பண்ணிதான் சினிமால வந்தேன்; அந்த டேரக்டர் கூப்டாரு - ஓப்பனாக சொன்ன லட்சுமி மேனன்!

பேட்டி 

தலைவாசல் விஜய் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், நடிகை ஜோதிகா தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது "ஒரு முறை எனக்கு அதிகமா முதுகு வலியா இருந்துச்சு.அதனால நான் சேரில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தேன்.

ஜோதிகா கேரவனுக்கே கூப்டாங்க; அங்க அந்தமாதிரி நடந்துகிட்டாங்க - போட்டுடைத்த விஜய்! | Actor Thalivasal Vijay About Jyothika

அப்போது அங்கு வந்த ஜோதிகா என்னிடம் விசாரித்து விட்டு கேரவனில் வந்து படுத்துக்கோங்க என்று சொன்னார். நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் ஜோதிகா என்னை கட்டாயப்படுத்தி கேரவேனில் ரெஸ்ட் எடுத்துக்க சொன்னார். நிஜத்திலும் ஜோதிகா என்னுடைய தங்கை போல தான் அப்போ நடந்து கொண்டாங்க" என்று அவர் கூறியுள்ளார்.      

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்; பிரபல நடிகரிடம் பேசிய அம்மா - மாப்பிள்ளை யார் தெரியுமா..?

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்; பிரபல நடிகரிடம் பேசிய அம்மா - மாப்பிள்ளை யார் தெரியுமா..?

You May Like This Video