நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்; பிரபல நடிகரிடம் பேசிய அம்மா - மாப்பிள்ளை யார் தெரியுமா..?

Jiyath
in பிரபலங்கள்Report this article
திருமணம் குறித்து பரவிய வதந்திகள் குறித்து நடிகர் சதிஷ் பேசியுள்ளார்.
வித்தைக்காரன்
அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில் 'வித்தைக்காரன்' என்ற படத்தில் நடிகர் சதீஷ் நடித்துள்ளார். இதில், சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் 23-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் வித்தைக்காரன் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சதிஷ் கலந்து கொண்டார். அப்போது பைரவா படத்தின்போது, தனக்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் திருமணமாகிவிட்டது என்று பரவிய வந்தந்தி குறித்து பேசியுள்ளார்.
பரவிய வதந்தி
அவர் பேசியதாவது, "அந்த வதந்தி பரவிய போது கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகா போன் பண்ணிட்டு வாழ்த்துக்கள் மாப்பிள்ளைன்னு சொன்னாங்க, எனக்கே ஷாக் ஆகிடுச்சு.
என்னம்மா சொல்றீங்கன்னு கேட்ட பிறகு தான் அந்த வதந்தி பற்றி எனக்குத் தெரியும்னு சொன்னாங்க" என்று பேசியுள்ளார். நடிகர் சதீஷ் கடந்த 2019-ம் ஆண்டு சிந்து எனபவரை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video

ஆட்டம் காட்டுகின்றதா இந்தியா...! சற்றுமுன் பாகிஸ்தானை அலற விடும் வெடிச்சத்தங்கள் - சைரன்கள் IBC Tamil

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
